தி / சிராஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராக 2011.06.27 ஆம் திகதி பொறுப்பேற்றுள்ளேன். இப் பாடசாலை இசுரு செயற்றிட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட 1AB பாடசாலை ஆகும் . மஹிந்த சிந்தனையின் 1000 பாடசாலைகளை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தின் கீழும் உள் வாங்கப்பட்டிருப்பது இப் பிரதேச மக்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்ற மாபெரும் வாய்ப்பாகும் .




பின் தங்கிய, வரிய கிராமத்தின் 47 வருட வரலாற்றைக் கொண்ட இரண்டாம் தர (Type - 11) பாடசாலையாக இருந்த இப்பாடசாலையை 2002-04-31ம் திகதி இலங்கையின்