.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Siraj Muslim Maha Vidyalaya

Sports

எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்தின் ஒரு படியாக இம்முறை தேசிய மட்டப்போட்டிக்கு 4 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் 3 இடங்கள் கிடைத்தது. இவ்வருடம் இது ஒரு படி அதிகரித்துள்ளது.இம்மாணவர்களையும் இம்மாணவர்களைப் பயிற்றுவித்த விளையாட்டாசிரியர்களையும் கௌரவிக்கும்  நிகழ்வு கடந்த 07.07.2011 அன்று அதிபரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

 

from principal

இவ்வாண்டின் இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர் வரும் 23.07.2011 தொடக்கம் 28.07.2011 வரை நடைபெறும். எனவே சகல மாணவர்களும் பரீட்சைக்கு தயாராகுமாறும், எதிர்வரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு பாடசாலை சார்பில்  தோற்றயிருக்கின்ற மாணவ மாணவிகளுக்கான வாழ்த்துக்களை  தெறிவிப்பதாகவும் தனது உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்

 

Vision & Mission

Mission :

QUALITY EDUCATION FOR GOOD BEHAVIOURAL CHANGE.

Vision :

QUALITY EDUCATION AND DESCIPLINE  FOR GOOD CITIZEN.

Useful Links

G.C.E. O/L & G.C.E. A/L பெறுபேறுகளுக்கு Click Here தேசிய கல்வி நிருவகத்திற்கு (NIE)  Click Here


Our Videos